தமிழ்நாடு 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு SUPPLEMENTARY தேர்வு முடிவுகள் வெளியீடு 2025!
தமிழ்நாடு 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு SUPPLEMENTARY தேர்வு முடிவுகள் வெளியீடு 2025!
தேர்வில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதிர்பார்த்தவையாக இல்லையெனில் கூட, அதில் இருந்து பயிலுங்கள்.வெற்றி வந்தால், அது உங்கள் உழைப்புக்கு பரிசு. தோல்வி வந்தால், அது ஒரு பாடம்.
10 வது மற்றும் 11 வது என்பது பள்ளிப்பருவ வாழ்க்கையின் முக்கியமான கட்டம் ஆகும்.ஏனெனில் இது உயர்க்கல்வியில் நாம் என்ன படிக்க போகின்றோம் என்பதின் தொடக்கம் ஆகும் . எனவே இதை வைத்து தான் நம் வாழ்க்கையின் என்ன ஓட்டங்கள் நமக்குள் இருக்கும்.
தமிழ்நாடு மாநில கல்வி வாரியம் (TNDGE) 2025ஆம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு துணை (Supplementary) தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிட்டுள்ளது. பொதுத் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் நடைபெறும் இந்த துணைத்தேர்வுகள், ஜூலை மாதம் நடத்தப்பட்டன. தேர்வு முடிவுகள் தற்போது இணையதளத்தில் மாணவர்கள் பதிவு எண்ணைக் கொண்டு நேரடியாக பார்க்கலாம்.
![]() | ||
11th supplementary exam result 2025 tamil | 10th supplementary exam result 2025 tamil |
முக்கிய தேதிகள்:
தேர்வின் பெயர்: | SSLC & +1 Supplementary Exams 2025 |
தேர்வு நடத்தப்பட்ட நாட்கள்: |
04/07/2025 to 11/07/2025 |
துணைத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் : |
31/07/2025 |
துணைத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம்: | மாலை 2.30 மணி |
அதிகாரப்பூர்வ இணையத்தளம்: | tnresults.nic.in or dge.tn.gov.in |
தமிழ்நாடு SSLC தேர்வு 2025 - முக்கிய தகவல்கள்:
|
|
|
|
|
|
|
|
பாலின அடிப்படையிலான விவரங்கள்:
ஆண் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றோர்:
4,36,120
ஆண் மாணவர்கள் தேர்ச்சி பெற்றோர்:
4,00,078
பெண் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றோர்
4,35,119
பெண் மாணவர்கள் தேர்ச்சி பெற்றோர்
4,17,183
ஆண் மாணவர்களின் தேர்ச்சி விகிதம்:
சுமார் 91.7%
பெண் மாணவர்களின் தேர்ச்சி விகிதம்:
சுமார் 95.9%
பாலின அடிப்படையிலான விவரங்கள்:
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
பிற விவரங்கள்:
தொடர்பு மாற்று (Transgender) மாணவர் தேர்வில் பங்கேற்றார்: 1அவர் தேர்ச்சி விகிதம்: 100%
பிற விவரங்கள்:
தமிழ்நாடு HSC(+1) தேர்வு 2025 - முக்கிய தகவல்கள்:
பதிவு செய்த மாணவர்கள் எண்ணிக்கை:
8 லட்சத்தைத் தாண்டியது
தேர்வில் பங்கேற்றவர்கள்:
8,07,098 மாணவர்கள்
தேர்வில் வெற்றிபெற்றவர்கள்:
7,43,232 மாணவர்கள்
மொத்த தேர்ச்சி விகிதம்:
92.09%
பாலின அடிப்படையிலான விவரங்கள்:
ஆண் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றோர்:
3,82,488
ஆண் மாணவர்கள் தேர்ச்சி பெற்றோர்:
3,39,283
பெண் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றோர்
4,24,610
பெண் மாணவர்கள் தேர்ச்சி பெற்றோர்
4,03,949
ஆண் மாணவர்களின் தேர்ச்சி விகிதம்:
88.70%
பெண் மாணவர்களின் தேர்ச்சி விகிதம்:
95.13%
தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?
படி 1:
தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்: https://www.dge.tn.gov.in அல்லது https://tnresults.nic.inபடி 2:
முகப்புப்பக்கத்தில் “SSLC Supplementary Result 2025” அல்லது “HSE (+1) Arrear Result 2025” என்பதை தேர்வு செய்யவும்.படி 3:
அதன் பிறகு உங்கள் பதிவு எண்(REGISTRATION NUMBER) மற்றும் பிறந்த தேதி (DATE OF BIRTH) போன்ற விவரங்களை சரியாக உள்ளீடு செய்யவும்.படி 4:
“Get Marks” என்பதை கிளிக் செய்து உங்கள் மதிப்பெண்களைக் காணலாம்.படி 5:
முடிவுகளை PDF ஆக டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ளலாம்.குறிப்பு:
இணையதளத்தில் பார்ப்பதில் சிரமம் இருப்பின், பள்ளி மூலமாகவும் முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.
படி 1:
படி 2:
படி 3:
படி 4:
படி 5:
குறிப்பு:
எங்கள் பரிந்துரை:
|
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...