PGTRB NOTIFICATION 2025: ஆன்லைன் விண்ணப்பம், தகுதி, தேர்வு தேதி – முழு வழிகாட்டி தமிழில்!
PGTRB NOTIFICATION 2025: ஆன்லைன் விண்ணப்பம், தகுதி, தேர்வு தேதி – முழு வழிகாட்டி தமிழில்!
தமிழ்நாடு அரசு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் (TRB) நடத்தியிருக்கும் PGTRB (Post Graduate Teachers Recruitment Board) 2025 அறிவிப்பு, அரசு ஆசிரியர் வேலைக்காக எதிர்பார்த்து கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான பட்டதாரி வேட்பாளர்களுக்கான மிக முக்கியமான வாய்ப்பாகும். இந்த தேர்வு மூலம் Post Graduate Assistant, Physical Education Director Grade I, மற்றும் Computer Instructor Grade I ஆகிய பதவிகள் தமிழ்நாடு உயர் நிலை பள்ளிகளில் நேரடி நியமனமாக நிரப்பப்பட உள்ளது. மொத்தமாக 1996 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பில் தேர்வு தேதி, விண்ணப்பிக்கும் முறைகள், கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
![]() |
PGTRB NOTIFICATION 2025 TAMIL |
பதவி:
- Post Graduate Assistant
- Physical Education Director Grade I
- Computer Instructor Grade I
- Post Graduate Assistant
- Physical Education Director Grade I
- Computer Instructor Grade I
முக்கிய தேதிகள்:
Company Name: | TRB |
Job Type: |
மாநில அரசு வேலை |
Vacancy: |
1996 |
Application Start Date: | 10/07/2025 |
Application Last Date: |
12/08/2025 |
Edit option: |
13/08/2025 to 16/08/2025 |
Date of Examination: |
Announced Later |
Application Mode: |
Online |
காலிப்பணியிடங்கள் :
- மொத்த காலிப்பணியிடங்கள்: 1996
- பொதுப் பணியிடங்கள்: 1916
- பதிலீடு காலிப்பணியிடங்கள்: 80
- ஊதியம்: ₹36,900 – ₹1,16,600 (Level-18)
- தேர்வு வகை: நேரடி நியமனம் (Direct Recruitment)
தேர்வு கட்டணம்:
➤ பொதுப்பிரிவு, BC, MBC | - ₹600/- |
➤ SC/SCA/ST, மாற்றுத் திறனாளிகள் | - ₹300/- |
கட்டணம்: ஆன்லைன் வழி (Net banking / Debit/Credit Card) மட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
கல்வித்தகுதி:
🔹 PG Assistant:
பி.எட் (B.Ed) + அதே பாடப்பிரிவில் UG, PG🔹 Physical Director:
B.P.Ed/B.P.E + M.P.Ed (NCTE recognition அவசியம்)🔹 Computer Instructor:
PG (கம்ப்யூட்டர் விஞ்ஞானம்) + B.Ed அல்லது B.Sc.Ed/B.A.Edகுறைந்தபட்ச மதிப்பெண்கள்: PG & UG – 50% (அல்லது குறிப்பிட்ட NCTE விதிமுறைக்கு ஏற்ப 45%)
வயது வரம்பு (01.07.2025 அடிப்படையில்)
பிரிவு | அதிகபட்ச வயது |
பொதுப்பிரிவு |
53 வயது வரை |
SC/ST/BC/MBC/DW |
58 வயது வரை |
தேர்வு அமைப்பு:
🔹PART - A: தமிழ் மொழி தகுதித் தேர்வு (Compulsory Tamil Test)
🔹PART - B: முக்கிய தலைப்புகள் (Main Paper)மொத்தம் 150 கேள்விகள் (OMR) – 3 மணி நேரம்
குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள்:
தேவைப்படும் ஆவணங்கள்: |
SSLC, HSC, UG, PG, B.Ed, (B.P.Ed / M.P.Ed / Equivalence GO if applicable)
சமூகச் சான்றிதழ் (Community Certificate)
PSTM சான்றிதழ் (1வது வகுப்பு முதல் அனைத்துப் படிப்புகளும் தமிழில்)
மாற்றுத் திறனாளி சான்றிதழ் (DAP ID)
நற்குணச் சான்றிதழ் (Conduct & Character)
No Objection Certificate (ஊழியர்களுக்கு)
முக்கிய குறிப்புகள்:
- விண்ணப்பத்தின் போது பதிவேற்றிய ஆவணங்கள் பின்னர் மாற்ற இயலாது
- PSTM/Reservation தொடர்பான சான்றுகள் தவறாமல் upload செய்ய வேண்டும்
உதவி தேவைப்பட்டால்:
📞 Phone: 044-28272455 / 7373008144📧 Email: trb.tn@nic.in
Important Links
- இணையதள முகவரி: https://www.trb.tn.gov.in
- User ID & Password கொண்டு உள்நுழையவும்
- தேவையான ஆவணங்களை upload செய்து, விவரங்களை சரிபார்த்து விண்ணப்பிக்கவும்.
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...