Indian Bank Apprentice Recruitment 2025 – 1500 காலிப்பணியிடங்கள் | Apply Online Now!
இந்தியன் வங்கி Apprentice வேலைவாய்ப்பு 2025 – 1500 காலிப்பணியிடங்கள் | இப்போது விண்ணப்பிக்கவும்!
இந்தியன் வங்கி (Indian Bank) 2025-26 ஆம் ஆண்டிற்கான Apprenticeship பயிற்சி திட்டத்திற்கு 1500 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் மட்டும் 277 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு வங்கியில் வாய்ப்பு தேடும் பட்டதாரிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு!
![]() |
INDIAN BANK APPRENTICE RECRUITMENT 2025 |
தகுதி, வயது வரம்பு, ஊதியம், தேர்வு முறை மற்றும் விண்ணப்பம் செய்வது எப்படி என்பவற்றைப் பற்றிய முழுமையான தகவல்களை இக்கட்டுரையில் காணலாம்.
Negative Marking: தப்பான பதிலுக்கு 1/4 மதிப்பெண் குறைப்பு
ஒரு நபர் ஒரே மாநிலத்திற்கே விண்ணப்பிக்க முடியும்.
பதவி:
- Apprentice (பயிற்சி பெறு நபர்) – Apprentices Act, 1961 கீழ்
- Apprentice (பயிற்சி பெறு நபர்) – Apprentices Act, 1961 கீழ்
முக்கிய தேதிகள்:
Conducting Body: | Indian Bank |
Job Type: |
மத்திய அரசு வேலை |
Total Vacancy: |
1500 |
Notification Release Date: | 14/07/2025 |
Application Start Date: |
18/07/2025 |
Application Last Date: |
07/08/2025 |
Date of Examination: |
Announced Later |
Application Mode: |
Online |
யாருக்கான வேலைவாய்ப்பு :
இந்த வேலைவாய்ப்பு பின்வரும் நபர்களுக்கு சிறந்த வாய்ப்பு:
வேலைவாய்ப்பு பற்றிய விளக்கம்: Apprentice Job என்பது ஒரு பயிற்சி அடிப்படையிலான வேலை. Indian Bank இல் இது 1 வருட காலத்திற்கு நடைபெறும் Full-time Training Program ஆகும். இது வாயிலாக ஒரு நபர்:
|
காலிப்பணியிடங்கள் :
- மொத்த காலிப்பணியிடங்கள்: 1500
- தமிழ்நாட்டில்: 277 பணியிடங்கள்
ஊதியம் :
கிளை வகை - | மொத்த ஊதியம் |
---|
மெட்ரோ / நகரம் | - ₹15,000/- |
ஊரக / அரைநகரம் | - ₹12,000/- |
தேர்வு கட்டணம்:
➤SC / ST / PwBD – ₹175 + GST |
➤ மற்றோர் அனைவரும் – ₹800 + GST |
கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் வழி
கல்வித்தகுதி:
🔹 குறைந்தபட்சம் ஏதேனும் UG Degree (Any Bachelor's Degree)- 01.04.2021 பிறகு முடித்திருக்க வேண்டும்.
🔹மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (10.08.2025 அடிப்படையில்)
🔹 குறைந்தபட்ச வயது - 20
🔹 அதிகபட்ச வயது - 28
இந்த பதவிகளுக்கு வயது தளர்வு உண்டு .
பிரிவு | வயது தளர்வு |
OBC |
3 ஆண்டுகள் |
SC/ST |
5 ஆண்டுகள் |
மாற்றுத்திறனாளிகள் |
10 ஆண்டுகள் |
தேர்வு அமைப்பு:
🔹ஆன்லைன் தேர்வு:
- Reasoning – 15 கேள்விகள்
- English – 25 கேள்விகள்
- Quantitative Aptitude – 25 கேள்விகள்
- Computer Knowledge – 10 கேள்விகள்
- Banking Awareness – 25 கேள்விகள்
Negative Marking: தப்பான பதிலுக்கு 1/4 மதிப்பெண் குறைப்பு
🔹மாவட்ட மொழி தேர்வு (தமிழ்):
- தமிழ் மொழியில் படித்திருந்தால் (8/10/12ஆம் வகுப்பு) இது தவிர்க்கலாம்.
தேர்வு மையங்கள் (தமிழ்நாடு ) :
- சென்னை
- மதுரை
- கோயம்புத்தூர்
- சேலம்
- திருச்சி
- திருநெல்வேலி
- வேலூர்
- விருதுநகர்
- தஞ்சாவூர்
ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை:
Indian Bank Apprentice Recruitment 2025 |
- முதலில் https://nats.education.gov.in இல் NATS Portal-ல் பதிவு செய்யவும்.
- பதிவு முடிந்ததும் வரும் Enrollment ID-ஐ குறித்துவைக்கவும்.
- பின்னர் https://www.indianbank.in இல் Careers > Apprentice 2025 லிங்கைத் திறக்கவும்.
- “New Registration” மூலம் உங்கள் விவரங்களை பதிவு செய்யவும்.
- புகைப்படம், கையொப்பம், இடது கை விரல் பதம், கைஎழுத்து அறிவிப்பை upload செய்யவும்.
- விண்ணப்பத் தகவல்களை சரிபார்த்து Final Submit செய்யவும்.
- விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும்.
- கட்டணம் செலுத்தியதும் e-receipt மற்றும் application copy print எடுக்கவும்.
முக்கிய குறிப்புகள்:
- பயிற்சி காலம்: 12 மாதங்கள்.
- பயிற்சி முடித்ததும் வேலை உத்தரவாதம் இல்லை.
- ஒரு நபர் ஒரே மாநிலத்திற்கே விண்ணப்பிக்க முடியும்.
- தேர்வுக்கான அழைப்பிதழ் இணையதளம்/மின்னஞ்சல் மூலம் வழங்கப்படும்.
Important Links
- இணையதள முகவரி:
- NATS பதிவு (முதற்கட்ட பதிவு): https://nats.education.gov.in
- இந்தியன் வங்கி ஆன்லைன் விண்ணப்பம்: https://www.indianbank.in
ஆர்வமுள்ள பட்டதாரிகள் இந்த தேர்வுக்கு ஆர்வத்துடன் தயாராகி விண்ணப்பிக்க வேண்டும். தேர்வில் வெற்றி பெற உங்கள் முயற்சியும், திட்டமிடலும் மிக அவசியம்.
உங்கள் கனவு மத்திய அரசு வேலைக்கு இன்று முதல் தயாராகுங்கள்! தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்!
இது போன்ற அரசு வேலைவாய்ப்பு தகவல்களை தவறவிடாமல் பெற, எங்கள் தளத்தை நாள்தோறும் பார்வையிடுங்கள்.
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...